ஜெபமாலை என்றால் என்ன? கழுத்தி்ல் அணிய உகந்த ஜெபமாலை எது?
ஜெபம் என்றால் என்ன?
ஜெபம் என்றால் பிராத்தனை,
ஜெபம் என்றால் வேண்டுகோள்,
ஜெபம் என்றால் ஒன்றினைதல்,
ஜெபம் என்றால் சரனடைதல்,
ஜெபம் என்றால் வேண்டி கேட்டுக் கொள்ளுதள்.
எத்தனை விதமான ஜெபமாலை?
தாமரை மனி மாலை, சங்குமாலை, சந்தன மாலை, துளசி மாலை, ஸ்படிக மாலை….
பூஜைக்கு உகந்த ஜெபமாலை எது?
கழுத்தில் அணிய உகந்த ஜெபமாலை எது?
What is Rosary? why why do i wear rosary beads?
What is Prayer? Types of Rosary Beads Mala?
For More Details Click the audio