எச்சில் பாத்திரங்களை கழுவாமல் இரவு தூங்க செல்லலாமா?
நமது (இந்து) சாஸ்த்திரப்படி அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம்முடைய தெய்வ தேவதைகள் வீடுதேடி வருவார்கள் என்பது ஒரு ஐதிகம், அவ்வாறு நமது தெய்வ தேவதைகள் வீடு தேடி வருகின்ற அந்த நேரத்தில் இந்தமாதிரி நம்முடைய வீட்டில் இத்த மாதிரி எச்சில் பாத்திரங்களை கழுவாமல் / சமையல் அறை சுத்தம் இல்லாமல் இருப்பது (சாஸ்த்திரப்படி) நல்லது அல்ல..
Why should i, Wash dishes before bed ?
Wash and put away the dishes before bed (Cleaning the kitchen) before you go to bed. (Watch Audio)
🪔ஆன்மீக தகவல்கள் தினமும் (Share this) 👉 https://clkr.in/asub